✠ பெரியக் குறிப்பிடம்.


கத்தோலிக்க திருச்சபை வழியாகத்தான் ஆன்ம இரட்சண்ணியம் அடைய முடியும்.

யேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு இட்ட இறுதி கட்டளை : 

1. "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலகமுடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் . (மத் 28:18-20).

2. "உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள். விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்; விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்" (மார்க் 16:15-16).