For ENQUIRIES:
திரு. சேசுராஜ் 98943 98144
திரு. மகிபன் 99405 27787
திரு. பிரான்சிஸ் சேவியர் 99443 58435


LEGAL ADVISORS:
திரு. G.அலெக்ஸ் பென்சிகர். B.A., B.L. Sr. Advocate
திரு. J.அமல்ராஜ். B.A., LL.B., DFTNE. Advocate


ADMINS:
திரு. சந்தியாகு - ஸ்ரீவைகுண்டம்
திரு. பிரான்ஸிஸ் சேவியர் - சேலம்
திரு. பெஞ்சமின் - மார்த்தாண்டம்
திரு. ரெக்ஸ் பெனடிக்ட் - வேளாங்கண்ணி
திரு. மரிய ஜெரால்ட் ராஜன் - பாளையங்கோட்டை
திரு. மகிபன் - தூத்துக்குடி
திரு. ஜோசப் கென்னடி - B.பள்ளிப்பட்டி
திரு. பால்ராஜ் - கிருஷ்ணகிரி
திரு. அலெக்ஸ் பென்சிகர் - சென்னை
திரு. அமல்ராஜ் - தாம்பரம்
திரு. ஹேமநாதன் - சேலம்
திரு. பிரான்ஸிஸ் செல்வராஜ் - சென்னை
திரு. டோமினிக் லாரன்ஸ் - தேனி
திரு. லூயிஸ் செல்வ ஆரோக்கியம் - சென்னை
திரு. தமியான் - தூத்துக்குடி
திரு. ஜோஸ் ராஜ் - மாதாபுரம்
திருமதி. மேரி நிர்மலா - தூத்துக்குடி
திருமதி. கேத்தரின் மேரி - திருப்பூர்
திருமதி. ஆரோக்கிய மேரி - கருமத்தம்பட்டி
திரு. மரிய செல்வம் - பாளையங்கோட்டை
திரு. சேசுராஜ் - தூத்துக்குடி


TRADITIONAL TRANSLATOR:
திரு. ரோஜர் மொந்த்தினி - தூத்துக்குடி

நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் செய்த பிற்பாடு நாங்கள் உபயோகமற்ற ஊழியராய் இருக்கிறோம்; நாங்கள் செய்ய வேண்டி இருந்ததைச் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக்காஸ் 17:10).


✉ இணையதள மின்னஞ்சல்:
catholictamil.com@gmail.com

© Copyright Licence for Website: WEB2018RC464-USA
© Copyright Licence for Radio: WEB2019RC074-USA.
© Copyright Licence for Telecast: KK7Y8-W3KKD-France


SPECIAL THANKS: 

நமது இணையதளத்தினை ஆரம்பிக்கும்போது, தங்களது ஈடு இணையற்ற புத்தகங்களைப் பதிவேற்ற அனுமதி தந்து, இன்றும் ஆத்தும இரட்சண்யம் ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கிவரும் மாதா அப்போஸ்தலர்கள் சபைக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.


THANKS.
1. M.S. Infotech
2. Dreamguy's Technologies - Malaysia.
3. ELROI Software Solution


✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். 

✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.

பிரியமுள்ள அனைத்து கத்தோலிக்க உறவுகளுக்கு... இரண்டு வருடத்திற்கு மேலாக  இந்த பாரம்பரிய கத்தோலிக்க திருச்சபையின் இணையதளத்தை நடத்திக் கொண்டு வருகிறோம் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சிலர் நாங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு (2ம் வத்திக்கான் சங்கம்) எதிராக செயல்படுபவர்கள் என்று நினைத்து கொண்டு வருகிறார்கள். இந்த சிந்தனை முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே மீட்பு இல்லை! அப்படி இருக்க நாங்கள் எப்படி அதுபோல செயல்பட முடியும்? நாங்கள் எந்த நோக்கத்திற்காக இந்த வெப்சைட்டை தொடங்கினோம் என்றால் அழிந்து கொண்டு வரும் பாரம்பரிய ஜெபங்கள் மற்றும் புத்தகங்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே என்பதை மிகவும் தெளிவாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மேலும் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம் திரும்ப வேண்டும் என்பது எங்கள் அனைவரது ஏக்கம். ஆனால் திருச்சபையில் இருந்து தான் அதற்காக ஜெபிக்க வேண்டும், திருச்சபைக்கு வெளியே சென்று அல்ல!. எங்கள் வெப்சைட் அர்ச். பாப்பரசருக்கு கீழ்படிந்தும், மேதகு ஆயர்களுக்கு கீழ்படிந்தும், அருட்தந்தையர்களுக்கு கீழ்படிந்தும், அட்மின்கள் ஒவ்வொருவரின் பங்கு குருவானவர்களுக்கு கீழ்படிந்தும்தான் நடத்திக் கொண்டு வருகிறோம் என்று அனைவருக்கும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
-அட்மின்கள்.

பொறுப்பு துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள ஆலயங்களின் விவரங்கள், படங்கள், வரலாறு போன்றவை அனைத்தும் அந்தந்த பங்குகளில் உள்ள பொதுமக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்களால் சரிபார்க்கப்பட்டு ஆலயம் அறிவோம் முகநூல் பக்கத்திற்கு அனுப்பித்தரப்பட்டது. எனவே இதில் உள்ள தவறான விவரங்கள் மற்றும் காப்பிரைட் போன்ற பிரச்சினைகளுக்கு அனுப்பியவர்களே முழு பொறுப்பு. www.catholictamil.com இணையதளம் பொறுப்பேற்காது