இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்
ஏலி! ஏலி! லாமா சபக்தானி? என் சர்வேசுரா! என் சர்வேசுரா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?
பிதாவே, உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠