Nihil obstat: F.X. CELESTINE, Censor deputatus.
Imprimatur X JAMES, Bishop of Tiruchirapalli.
ஆரம்பக் குறிப்புகள்
தேவ வரப்பிரசாதத்தின் வழிமுறைகள்
முதற் பிரிவு:
வேத சத்தியங்களின் பேரில்
முதல் பிரிவு: ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில்
அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம்
இரண்டாம் பிரிவு:
உலக சிருஷ்டிப்பின் பேரிலும், மனுஷனுடைய கேட்டின்பேரிலும்
மூன்றாம் பிரிவு:
தேவ சுதனுடைய மனுஷ அவதாரத்தின் பேரில்
சேசுநாதருக்குள்ள இரு சுபாவங்கள்
அர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாய்
நான்காம் பிரிவு:
சேசுநாதருடைய பொது சீவியத்தின் பேரிலும், மனித இரட்சணியத்தின் பேரிலும்
சேசுநாதருடைய திருப்பாடுகளும், மரணமும்
திருப்பாடுகளின் பேரில் வைக்க வேண்டிய பக்தி
ஆறாம் பிரிவு:
திருச்சபையின் பேரில்
திருச்சபை உண்டா என்பதின் உண்மையும், அதன் தன்மையும்
ஏழாம் பிரிவு:
மெய்யான திருச்சபையின் குணங்களின் பேரிலும் அதின் போதனையின் பேரிலும்