மரியா வால்டோர்ட்டாவின் “கடவுள்-மனிதனின் காவியத்தில் " உள்ள ஜெபமாலை தியானங்கள்.
சந்தோஷ தேவ இரகசியங்கள்:
1. கபிரியேல் சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதைத் தியானிப்போமாக.
2. தேவமாதா எலிசபெத்தம்மாளை மினவினதை தியானிப்போமாக.
3. கர்த்தர் பிறந்ததை தியானிப்போமாக.
4. கர்த்தர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை தியானிப்போமாக.
5. பன்னிரண்டு வயதில் காணாமற்போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களிகூர்ந்ததைத் தியானிப்போமாக.
துக்க தேவ இரகசியங்கள்:
1. சேசுநாதர்சுவாமி பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக.
2. சேசுநாதர்சுவாமி கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதை தியானிப்போமாக.
3. சேசுநாதர் சுவாமி திருச்சிரசில் முண்முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.
4. சேசுநாதர் சுவாமி சிலுவை சுமந்துகொண்டு போனதை தியானிப்போமாக.
5. சேசுநாதர்சுவாமி சிலுவையில் அறையுண்டு மரித்ததை தியானிப்போமாக.
மகிமை தேவ இரகசியங்கள்
1. சேசுநாதர் சுவாமி உயிர்த்தெழுந்ததைத் தியானிப்போமாக.
2. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு ஆரோகணமானதைத் தியானிப்போமாக.
3. இஸ்பிரீத்து சாந்துவானவர் தேவமாதா பேரிலும் அப்போஸ்தலர்கள் பேரிலும் இறங்கி வந்ததை தியானிப்போமாக.
4. பரிசுத்த தேவமாதா தனது ஆத்தும சரீரத்தோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தியானிப்போமாக.