✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
கையில் நன்மை வழங்குதலும் பெறுதலும் தேவ நிந்தையும், தேவத் துரோகமுமாகும்!
தேவ நிந்தையான இவ்வழக்கம் தோன்றிய விதமும், அதற்கான தீர்வும்!
கையில் திவ்ய நன்மை வழங்குவதற்கு எதிரான பாப்பரசர்கள், அர்ச்சியசிஷ்டவர்கள் மற்றும் திருச்சபையின் பொதுச் சங்கங்களின் அறிக்கைகள்
கையில் நன்மை வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்கள்!