குழந்தை இயேசு செபமாலை.

செபமாலை அமைப்பு.

திருக்குடும்பத்தின் மகிமைக்காக... மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.

நம் மீட்பருடைய குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக... பன்னிரு மங்கள வார்த்தை செபம்.

தூய திரித்துவத்தின் மகிமைக்காக... மூன்று திரித்துவ புகழ் செபம்.

1. இயேசுவின் முதல் குழந்தைத் திருப்பருவம். இறைவனின் மனிதப் பிறப்பு!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

2. இயேசுவின் இரண்டாவது குழந்தைத் திருப்பருவம். அன்னை மரியாள் - எலிசபெத்தின் சந்திப்பு!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

3. இயேசுவின் மூன்றாவது குழந்தைத் திருப்பருவம். இயேசுவின் பிறப்பு!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

4. இயேசுவின் நான்காவது குழந்தைத் திருப்பருவம். இடையரின் ஆராதனை!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

5. இயேசுவின் ஐந்தாவது குழந்தைத் திருப்பருவம். விருத்தசேதனம்!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

6. இயேசுவின் ஆறாவது குழந்தைத் திருப்பருவம். ஞானிகளின் ஆராதனை!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

7. இயேசுவின் ஏழாவது குழந்தைத் திருப்பருவம். இயேசுவின் காணிக்கை!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

8. இயேசுவின் எட்டாவது குழந்தைத் திருப்பருவம். எகிப்து நாட்டிற்குப் பயணம்!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

9. இயேசுவின் ஒன்பதாவது குழந்தைத் திருப்பருவம். எகிப்தில் தங்குதல்!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

10. இயேசுவின் பத்தாவது குழந்தைத் திருப்பருவம். எகிப்திலிருந்து திரும்புதல்!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

11. இயேசுவின் பதினொன்றாவது குழந்தைத் திருப்பருவம். நசரேத்தூரில் வாழ்க்கை!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

12. இயேசுவின் பன்னிரெண்டாவது குழந்தைத் திருப்பருவம். மறைநூல் மேதைகளுக்கிடையே இயேசு!

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.

பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)

ஆமென்!