(திருநாள் : அக்டோபர் 3)
அர்ச். குழந்தை சேசு தெரசம்மாளே! சிறிய சுகந்த புஷ்பமே! தேவசிநேகத்தினால் பற்றியெரிந்த கன்னிகா ரத்தினமே! துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! அண்டி வந்தவர்களைக் கைவிடாத பேருபகாரியே! அம்மா! பாவி நான் உம்மை நம்பி வந்தேன். நான் கேட்கும் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயையுடன் சேசுவின் திரு இருதயத்தினின்று பெற்றுக் கொடுத்தருள்வீராக!
ஆமென்.
3 பர. 3 அருள். 3 திரி.