✠ பரலோக எச்சரிப்பு


மனுக்குலத்திற்கு வரப்போகிற சுத்திகரிக்கும் தண்டனையை எண்ணும்போது உள்ளம் பதறுகிறது. எழுத நினைக்கும் போது கை நடுங்குகிறது.

கடவுளின் இரக்கமுள்ள திட்டத்தின்படி உலகம் தண்டித்துத் திருத்தப்பட வேண்டிய சமயம் அடுத்துள்ளது.

நான்கு தீமையான தப்பறைக் கொள்கைகள்

சுத்திகரிக்கும் தண்டனை பற்றிய எச்சரிப்பு

எந்த சுத்திகரிப்புத் தண்டனையும் நிபந்தனைக்குட்பட்டதே!

எச்சரிப்பு, பூச்சாண்டி அல்ல, இரட்சிப்பு!

கடவுளின் எச்சரிப்புகள் ஏராளம்!

ஒவ்வொரு ஆன்மாவுக்குமே இவ்வறிவிப்பு

சலேத் மற்றும் பாத்திமா முன்னறிவிப்புகளின் விளக்கம்.

நமதாண்டவரே கூறிய தீர்க்கதரிசனம்!

இருட்டும் வரும்

சுத்திகரிப்புத் தண்டனையின் எச்சரிப்புக்கு ஆயத்தமாயிருப்போம்.

சுத்திகரிப்புத் தண்டனையிலிருந்து நாம் காணக்கூடியது

எச்சரிப்பு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

எதற்காக இந்தத் தண்டனையின் எச்சரிப்பு பற்றி இங்கு எழுதுகிறோம்?

சுத்திகரிப்பின் எச்சரிப்புக்கும், சுத்திகரிப்புத் தண்டனைக்கும் உள்ள ஞானப் பொருள்

எச்சரிப்பைப் பெறும் ஆன்மாவின் கடமை

பொதுப் பாவசங்கீர்த்தன ஆத்தும சோதனை

முதல் சனி பரிகார தின அட்டவணை

தேவ இரகசிய ரோஜா மாதா காட்சிகளின்படி மூன்று பரிகாரக் கருத்துக்கள்



மரியாயே வாழ்க!

புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983