© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

HELP US LIVE ON INTERNET & GROW

இணையத்தில் நிலைக்கவும், வளரவும் எங்களுக்கு உதவுங்கள்!

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே, கத்தோலிக்க பாரம்பரிய புத்தகங்கள், செபங்கள், இலக்கியங்களை மீட்டெடுத்து உலகெங்கும் கொண்டு செல்லும் நமது முயற்சிக்கும், வானொலி மற்றும் இணையதளங்களுக்கு ஆகும் செலவில் நீங்களும் பங்குபெற பின்வரும் பரிவர்த்தனை முறைகளில் ஏதேனும் ஒரு வழியைப் பயன்படுத்தி நன்கொடைகளை வழங்க இயலும். தங்களின் மேலான பங்களிப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

"உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு" (தொபி 4/9) ஆனால் எல்லாரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு கொடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

இப்படி ஈவதால் நாம் மிக மேலான இரட்சணிய அலுவலில் ஒத்துழைப்போர் ஆகிறோம். அதனால் விளையும் பலனில் பங்கடையாமற் போகமாட்டோம். மேலும் நம்முடைய சொந்த ஆன்ம இரட்சணியத்திற்கும் அது உதவியாயிருக்கும். 

நன்கொடையாகப் பெறப்படும் பணம் புதிய புத்தகங்கங்கள் இணையதளத்தில் சேர்ப்பதற்கும், பாரம்பரிய புத்தகங்களை பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்ப்பதற்கும் செலவழிக்கப்படுகின்றது.


--------------------------------------------------------------------------------------------------------------------------

G Pay பரிவர்த்தனைக்கு: astrochristo@okhdfcbank

 

--------------------------------------------------------------------------------------------------------------------------

Donations through Credit Card / Debit Cardsஇணையதள வளர்ச்சிக்கு இதுவரை உதவிய சகோதர சகோதரிகளுக்கு  நன்றிகள் கோடி. திரியேகக் கடவுள் உங்களனைவரையும் ஒரு குறைவின்றி நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்...