மார்ச் 02 - புனித சூசையப்பர் பிறந்ததை தியானிப்போம்.
மார்ச் 03 - புனித சூசையப்பருக்கு பெயரிட்டதை தியானிப்போம்.
மார்ச் 04 - புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்ததை தியானிப்போம்.
மார்ச் 05 - புனித சூசையப்பர் கன்னிமரியை திருமணம் செய்ததை தியானிப்போம்.
மார்ச் 06 - புனித சூசையப்பர் சந்தேகப்பட்டதை தியானிப்போம்.
மார்ச் 07 - புனித சூசையப்பர் மரியன்னையை ஏற்றுக் கொண்டதை தியானிப்போம்.
மார்ச் 08 - புனித சூசையப்பர் குழந்தையாய் பிறந்த இயேசுவை ஆராதித்ததை தியானிப்போம்.
மார்ச் 09 - புனித சூசையப்பர் குழந்தை இயேசுவை தன் மகனாக வளர்த்ததை தியானிப்போம்.
மார்ச் 10 - புனித சூசையப்பர் குழந்தை இயேசு பிறந்த 8-ஆம் நாள் இயேசு என பெயர் சூட்டியதை தியானிப்போம்.
மார்ச் 11 - புனித சூசையப்பரும், கன்னிமரியாவும் குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.
மார்ச் 12 - புனித சூசையப்பர் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்ததை தியானிப்போம்.
மார்ச் 13 - புனித சூசையப்பர் எகிப்து நாட்டிற்கு போனதை தியானிப்போம்.
மார்ச் 14 - புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் வசித்ததை தியானிப்போம்.
மார்ச் 15 - பரிசுத்த திருக்குடும்பம் எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வந்ததை தியானிப்போம்.
மார்ச் 16 - புனித சூசையப்பர் காணாமல் போன இயேசுவை கோவிலில் கண்டதை தியானிப்போம்.
மார்ச் 17 - இயேசு புனித சூசையப்பருக்கும் மரியன்னைக்கும் கீழ்ப்படிந்ததை தியானிப்போம்.
மார்ச் 18 - அர்ச்.சூசையப்பர் நாசரேத்தூரில் வசித்ததை தியானிப்போம்.
மார்ச் 19 - பிதா பிதாக்களின் தந்தை அர்ச்.சூசையப்பரின் பெருவிழா.
மார்ச் 20 - அர்ச்.சூசையப்பர் தனிப்பட்ட அந்தரங்க வாழ்விற்கு நன்மாதிகையாய் இருக்கிறதை தியானிப்போம்.
மார்ச் 21 - அர்ச்.சூசையப்பர் கிறிஸ்தவர்களுடைய குடும்பங்களுக்கு பாதுகாவலாய் இருக்கிறார் என்பதை தியானிப்போம்.
மார்ச் 22 - அர்ச்.சூசையப்பரின் முதுமையை தியானிப்போம்.
மார்ச் 23 - அர்ச்.சூசையப்பர் சேசு மாமரியன்னையின் கரங்களில் நன்மரணம் அடைந்ததை தியானிப்போம்.
மார்ச் 24 - அர்ச்.சூசையப்பர் நன்மரணத்திற்கு முன்மாதிரியும் ஆதரவும் இருப்பதை தியானிப்போம்.
மார்ச் 25 - அர்ச்.சூசையப்பர் மகிமைப்படுத்தப்பட்டதை தியானிப்போம்
மார்ச் 26 - அர்ச்.சூசையப்பர் மோட்சத்தில் மேலான மகிமையும் அதிகாரமும் அடைந்துள்ளதை தியானிப்போம்.
மார்ச் 27 - அர்ச்.சூசையப்பர் பூவுலகில் மகிமையும் அதிகாரமும் அடைந்ததை தியானிப்போம்.
மார்ச் 28 - திருச்சபையும் அர்ச்சியஷ்டவர்களும் பரிசுத்த ஆன்மாக்களும் அர்ச்.சூசையப்பர்மேல் நெருங்கிய பக்திகொண்டதை தியானிப்போம்.
மார்ச் 29 - அர்ச்.சூசையப்பருடைய ஏழு துன்பங்களையும் ஏழு சந்தோசங்களையும் தியானிப்போம்.
மார்ச் 30 - அர்ச்.சூசையப்பரை குறித்த செபங்களையும், நற்செயல்களையும் தியானிப்போம்.