✠ பிப்ரவரி மாத அர்ச்சியசிஷ்டர்கள்

பிப்ரவரி 01 - அர்ச். இஞ்ஞாசியார்

பிப்ரவரி 02 - அர்ச். கன்னிமரியாயின் சுத்திகரத் திருநாள்

பிப்ரவரி 03 - அர்ச். ப்ளாஸியார்

பிப்ரவரி 04 - அர்ச். தெ பிரித்தோ அருளானந்தர்

பிப்ரவரி 05 - அர்ச். ஆகத்தம்மாள்

பிப்ரவரி 06 - அர்ச். தொரோத்தியம்மாள்

பிப்ரவரி 07 - அர்ச். ரோமுவால்ட்

பிப்ரவரி 08 - அர்ச். மாத்தா அருளப்பர்

பிப்ரவரி 09 - அர்ச். அபொல்லோனியம்மாள்

பிப்ரவரி 10 - அர்ச். ஸ்கோலாஸ்திக்கம்மாள்

பிப்ரவரி 11 - அர்ச். லூர்து மாதா திருநாள்

பிப்ரவரி 12 - அர்ச். பெனடிக்ட்

பிப்ரவரி 13 - அர்ச். கத்தரீனம்மாள்

பிப்ரவரி 14 - அர்ச். வலந்தீன்

பிப்ரவரி 15 - அர்ச். பாஸ்தினுஸும் ஜோவித்தாவும்

பிப்ரவரி 16 - அர்ச். ஜூலியான்

பிப்ரவரி 17 - அர்ச். பிளாவியன்

பிப்ரவரி 18 - அர்ச். சிமையோன்

பிப்ரவரி 19 - அர்ச். கொன்ராத்

பிப்ரவரி 20 - அர்ச். யுகேரியஸ்

பிப்ரவரி 21 - அர்ச். தோசிதேயுஸ்

பிப்ரவரி 22 - அர்ச். இராயப்பர் தமது பத்திராசனத்தை அந்தியோக்கியாவில் ஸ்தாபித்த திருநாள்

பிப்ரவரி 23 - அர்ச். தமியான் இராயப்பர்

பிப்ரவரி 24 - அர்ச். மத்தியாஸ்

பிப்ரவரி 25 - அர்ச். தாராசியுஸ்

பிப்ரவரி 26 - அர்ச். போர்பீரியுஸ்

பிப்ரவரி 27 - அர்ச். லெயாந்தர்

பிப்ரவரி 28 - அர்ச். ரோமானுஸும் லுபிலீனுஸம்

பிப்ரவரி 29 - அர்ச். ஆஸ்வல்ட்