✠ ஜனவரி மாத அர்ச்சியசிஷ்டர்கள்

ஜனவரி 01 - விருத்தசேதனத் திருநாள்.

ஜனவரி 02 - அர்ச். மக்காரியுஸ் மடாதிபதி

ஜனவரி 03 - அர்ச். ஜெனோவியேவ் அம்மாள்.

ஜனவரி 04 - அர்ச். தீத்துஸ். மேற்றிராணியார்.

ஜனவரி 05 - தூணில் நின்று தவம் புரிந்த அர்ச். சிமெயோன்

ஜனவரி 06 - கர்த்தர் முன்று இராஜாக்களுக்குத் தம்மைக் காட்டியத் திருநாள்.

ஜனவரி 07 - அர்ச். லுாசியான்

ஜனவரி 08 - அர்ச். அப்போலினார்

ஜனவரி 09 - அர்ச். ஜூலியானும், பஸிலிஸம்மாளும்

ஜனவரி 10 - அர்ச். வில்லியம்

ஜனவரி 11 - அர்ச். எயுஜினுஸ்

ஜனவரி 12 - அர்ச். அர்க்காதியுஸ்

ஜனவரி 13 - அர்ச். வெரோணிக்கம்மாள்

ஜனவரி 14 - அர்ச். ஹிலாரியார்

ஜனவரி 15 - அர்ச். சின்னப்பர்

ஜனவரி 16 - அர்ச். பெரிய மக்காரியார்

ஜனவரி 17 - அர்ச். பெரிய அந்தோணியார்

ஜனவரி 18 - உரோமையில் அர்ச். இராயப்பருடைய பத்திராசனத் திருநாள்.

ஜனவரி 19 - அர்ச். கனூத்துஸ்

ஜனவரி 20 - அர்ச். செபஸ்தியார்

ஜனவரி 21 - அர்ச். ஆக்னேஸம்மாள்

ஜனவரி 22 - அர்ச். வின்ஸென்ட்

ஜனவரி 23 - அர்ச். ரேயிமுந்தப்பர்

ஜனவரி 24 - அர்ச். திமோத்தி

ஜனவரி 25 - அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.

ஜனவரி 26 - அர்ச். பொலிக்கார்ப்பியார்

ஜனவரி 27 - அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர்

ஜனவரி 28 - அர்ச். நொலஸ்கோ இராயப்பர்

ஜனவரி 29 - அர்ச். பிரான்சிஸ் சலேசியார்

ஜனவரி 30 - அர்ச். பத்தில்தேஸ்

ஜனவரி 31 - அர்ச். ஜான் போஸ்கோ