ஆசியுரைகளும் மந்திரிப்புகளும்

முன்னுரை

பொருளடக்கம்

(அ) பொருள்கள் மீது ஆசியுரைகள்

1. அருள் பொருள்களைப் புனிதப்படுத்துதல்

2. செபமாலையைப் புனிதப்படுத்துதல்

3. உத்திரியங்களைப் புனிதப்படுத்துதல்

4. சுரூபத்தை படத்தைப் / கெபியைப் புனிதப்படுத்துதல்

5. திரு இருதயப் படத்தைப் புனிதப்படுத்துதல்

6. திருச்சிலுவையைப் புனிதப்படுத்துதல்

7அ. சிலுவைப் பாதை நிலைகளை நிறுவும் சடங்கு முறை 

  ஆ. சிலுவைப் பாதைப் படங்களைப் புனிதப்படுத்துதல் 

8. கொடியைப் புனிதப்படுத்துதல்

9. தேர், சப்பரம் இவற்றைப் புனிதப்படுத்துதல் 

10அ. கோயில் மணியைப் புனிதப்படுத்துதல்

   ஆ. மணிக்கூண்டு / ஒலிப்பெருக்கியைப் புனிதப்படுத்துதல்

11. திரு உடையைப் புனிதப்படுத்துதல்

12. பலிப்பீடத் துணிகளைப் புனிதப்படுத்துதல் 

13. திருமேனித்துகிலையும் பாத்திர அட்டையையும் புனிதப்படுத்துதல்

14. திருக்கிண்ணம், திருத்தட்டு புனிதப்படுத்துதல் 

15. கதிர்ப் பாத்திரத்தைப் புனிதப்படுத்துதல் 

16. நற்கருணைப் பேழையைப் புனிதப்படுத்துதல் 

(ஆ) ஆள்கள்மீது ஆசியுரைகள்

17. ஆற்றல் மிக்கதோர் ஆசியுரை : பொது

18. குழந்தை (களு)க்கு ஆசியுரை

19.சிறுவர் சிறுமியர்க்கு ஆசியுரை

20. பள்ளி ஆண்டின் தொடக்க நாளில் ஆசியுரை

21. பள்ளி ஆண்டு முடிவில் ஆசியுரை

22. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆசியுரை 

23. திருமண ஒப்பந்தத்திற்காக ஆசியுரை

24. திருமண ஆண்டு நிறைவு நாளில் ஆசியுரை

25. திருமண வெள்ளி (பொன்) விழாவில் தம்பதிகளுக்கு ஆசியுரை

26. நோயுற்றோருக்கு ஆசியுரை

27. நோயுற்ற குழந்தைக்கு ஆசியுரை

28. வீட்டோடிருக்கும் முதியோர் மீது ஆசியுரை 

29. பேறுகாலப் பெண்களுக்கு ஆசியுரை

30. நோயாளிகளைப் பராமரிப்போருக்கு ஆசியளித்தல் 

31. நெடுந்தூரப் பயணிகளுக்கு ஆசியுரை

32. பொதுச் சமூகத் தேவைகளில் உதவியளிக்கும்    குழுக்கள் மீது ஆசியுரை

33. இறைப்பணி முறையில் ஆயரை வரவேற்றல்

34. கல்லறை மந்திரித்தல் - I

35. கல்லறை மந்திரித்தல் - II

36. இறந்தவர் வீட்டில் ஆறுதலுக்கான செபம்

(இ) கட்டடங்கள் / இடங்கள்மீது ஆசியுரைகள்

37. அடிக்கல் நாட்டுதல்

38. வாயில் நிலைகளை மந்திரித்தல்

39. புது வீடு மந்திரித்தல்

40. வீடுகளை மந்திரித்தல்; பொது - I

41. வீடுகளை மந்திரித்தல் : பொது - II

42. வீடுகளை மந்திரித்தல் ; பொது - III

43. பாஸ்கு காலத்தில் வீடு மந்திரித்தல்

44. மணவறையை மந்திரித்தல்

45. பள்ளிக்கூடத்தை மந்திரித்தல்

46. நூலகத்தை (அல்லது) படிப்பகத்தை மந்திரித்தல்

47. கடையை அல்லது உணவகத்தை மந்திரித்தல்

48. தொழிலகத்தை மந்திரித்தல்

49. மருந்தகம் (அ) மருத்துவமனையை மந்திரித்தல்

50. புதிய கிணறு, குளம் வெட்டும் இடத்தை மந்திரித்தல்

51. விளையாட்டுத் தலங்களை மந்திரித்தல்

(ஈ) கால்நடைகள், பறவைகள் மீது ஆசியுரைகள்

52. ஆடு மாடுகளை மந்திரித்தல்

53. புனித அந்தோனியார் பொங்கலன்று ஆடு மாடுகளை மந்திரித்தல்

54. நோயுற்ற ஆடு மாடுகளை மந்திரித்தல்

55. பறவைகளை மந்திரித்தல்

(உ) உணவு, தாவரங்கள், மருந்து முதலானவை மீது ஆசியுரைகள்

56. உணவை மந்திரித்தல்

57. விதைகளை மந்திரித்தல்

58. வளரும் பயிரை மந்திரித்தல்

59. தென்னை, பனை மரங்களை மந்திரித்தல்

60. தோப்புகளை மந்திரித்தல்

61. முதற்கனிகளை மந்திரித்தல்

62. பொங்கல் விழா : அறுவடைத் திருநாள்

63. ரோசா மலர்களை மந்திரித்தல்

64. மருந்தை மந்திரித்தல்

65. தண்ணீரை மந்திரித்தல்

66. கிணற்று நீரை மந்திரித்தல்

(ஊ) கருவிகள், பொருள்கள் மீது ஆசியுரைகள்

67. இசைக் கருவிகளை மந்திரித்தல்

68. ஊர்தியை மந்திரித்தல்

69. தொழில் கருவிகளை மந்திரித்தல்

70. கணினியை (அச்சகத்தை) மந்திரித்தல்

71. மீன்பிடிக் கருவிகளை மந்திரித்தல்

72. புது ஏர், மாட்டு வண்டி, டிராக்டர், டிராலி

73. பொருள்களை மந்திரித்தல் -I

74. பொருள்களை மந்திரித்தல் - II