✠ ஏப்ரல் மாத அர்ச்சியசிஷ்டர்கள்

ஏப்ரல் 01 - அர்ச். யூக்

ஏப்ரல் 02 - அர்ச். பவுலா பிரான்சீஸ்

ஏப்ரல் 03 - அர்ச். ஆகாப்பம்மாளும் துணைவர்களும்

ஏப்ரல் 04 - அர்ச். இசிதோர்

ஏப்ரல் 05 - அர்ச். வின்சென்ட் பெர்ரர்

ஏப்ரல் 06 - 120 வேதசாட்சிகள்

ஏப்ரல் 07 - அர்ச். அப்ராதெஸ்

ஏப்ரல் 08 - அர்ச். பெர்பேதுவுஸ்

ஏப்ரல் 09 - அர்ச். எஜிப்து மரியம்மாள்

ஏப்ரல் 10 - அர்ச். மெக்தில்தஸம்மாள்

ஏப்ரல் 11 - அர்ச். பெரிய லியோ

ஏப்ரல் 12 - அர்ச். ஜூலியுஸ்

ஏப்ரல் 13 - அர்ச். எர்மெனெஜில்ட்

ஏப்ரல் 14 - முத். லிட்வீனம்மாள்

ஏப்ரல் 15 - அர்ச். கொன்சாலெஸ் இராயப்பர்

ஏப்ரல் 16 - அர்ச். ஜொவாக்கீம்

ஏப்ரல் 17 - அர்ச். ஸ்டீபன்

ஏப்ரல் 18 - அர்ச். அப்பலோனியுஸ்

ஏப்ரல் 19 - அர்ச். 9-ம் லியோ

ஏப்ரல் 20 - அர்ச். ஆக்னெஸம்மாள்

ஏப்ரல் 21 - அர்ச். ஆன்செல்ம்

ஏப்ரல் 22 - அர்ச். அசாடெஸம், தார்பாவும் துணைவரும்

ஏப்ரல் 23 - அர்ச். ஜியார்ஜ்

ஏப்ரல் 24 - அர்ச். பிதேலிஸ்

ஏப்ரல் 25 - அர்ச். மாற்கு

ஏப்ரல் 26 - அர்ச். கிளேதுஸும் மார்சேல்லினுஸும்

ஏப்ரல் 27 - அர்ச். ஜீத்தம்மாள்

ஏப்ரல் 28 - அர்ச். திதிமுஸும் தெயதோரம்மாளும்

ஏப்ரல் 29 - அர்ச். இராயப்பர்

ஏப்ரல் 30 - அர்ச். கத்தரீனம்மாள்