✠ ஜுலை மாத அர்ச்சியசிஷ்டர்கள்

ஜுலை 01 - அர்ச். தேயபால்ட்

ஜுலை 02 - அர்ச். தேவமாதா அர்ச். எலிசபெத்தம்மாளை மினவிய திருநாள்

ஜுலை 03 - அர்ச். போகாஸ்

ஜுலை 04 - அர்ச். ஓதோ

ஜுலை 05 - அர்ச். பீற்றர்

ஜுலை 06 - அர்ச். செக்ஸ்பர்கம்மாள்

ஜுலை 07 - அர்ச். சிரிலும், மெத்தோடியும்

ஜுலை 08 - அர்ச். எலிசபெத்தம்மாள்

ஜுலை 09 - கோர்கம் வேதசாட்சிகள்

ஜுலை 10 - ஏழு சகோதரர்களும் அவர்கள் தாயாரும்

ஜுலை 11 - அர்ச். ஜேம்ஸ்

ஜுலை 12 - அர்ச். குவால்பெர்ட் ஜான்

ஜுலை 13 - அர்ச். அனாக்ளேதுஸ்

ஜுலை 14 - அர்ச். போனாவெந்துார்

ஜுலை 15 - அர்ச். ஹென்றி

ஜுலை 16 - உத்தரியமாதா திருநாள்

ஜுலை 17 - அர்ச். அலெக்சிஸ்

ஜுலை 18 - அர்ச். சிம்போரோசம்மாளும் அவளுடைய ஏழு குமாரரும்

ஜுலை 19 - அர்ச். வின்சென்ட் பவுல்

ஜுலை 20 - அர்ச். ஜெரோம் எமிலியானி

ஜுலை 21 - அர்ச். விக்டர்

ஜுலை 22 - அர்ச். மரிய மதலேனம்மாள்

ஜுலை 23 - அர்ச். அப்பொல்லினாரிஸ்

ஜுலை 24 - அர்ச். கிறீஸ்தினம்மாள்

ஜுலை 25 - அர்ச். பெரிய யாகப்பர்

ஜுலை 26 - அர்ச். அன்னம்மாள்

ஜுலை 27 - அர்ச். பந்தலேயோன்

ஜுலை 28 - அர்ச். நசாரியுஸும் துணைவரும்

ஜுலை 29 - அர்ச். மார்த்தம்மாள்

ஜுலை 30 - அர்ச். ஜூலித்தம்மாள்

ஜுலை 31 - அர்ச். இஞ்ஞாசியார்