♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மனோ மகிழ்வோடே அனைவரும் வாரும்
வாரும் வாரும் பெத்லஹேம் ஊருக்கு
பாருங்கள் தேவதூதனின் இராஜாவை
வாரும் வணங்குவோமே வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே பாலனை
1. மந்தையை விட்டேதான் மாட்டுக்கொட்டில் நோக்கி
வந்து இடையர்கள் வணங்கினார்
சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்
2. அநாதி பிதாவின் அநாதிச் சுடரை
மனித வேஷமாகக் காணுவோம்
கந்தைகளாலே சுற்றிய பாலனை