39 இடைவிடா சகாய மாதா ஆலயம், துரைப்பாக்கம்


இடைவிடா சகாய மாதா ஆலயம்.

இடம் : துரைப்பாக்கம், சென்னை 97.

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு.

நிலை : பங்கு தளம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 06.45, காலை 09.30 மற்றும் மாலை 05.30 மணி.

பங்குத்தந்தை : அருட்பணி F. சுதாகர்.

திருவிழா : அக்டோபர் மாதத்தின் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள்.

சிறப்புகள் :

இவ்வாலயமானது 2007 ம் ஆண்டு பங்கு தளமாக ஆனது. ஒவ்வொரு மாதங்களிலும் 24 ம் தேதியன்று மாலை 04.00 மணிக்கு சகாய மாதா தேர்பவனி நடைபெறும்.

தற்போது 2012 ம் ஆண்டு முதல் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்கு மேலும் நிதிகள் தேவைப் படுவதால் இறை மக்களிடம் உதவி கோருகின்றனர். இதற்கு பங்குத்தந்தை அவர்களை உள்ளடக்கிய வங்கி சேமிப்பு கணக்கு எண்ணையும் கொடுத்து விசுவாசத்துடன் நன்கொடைகளுக்காக காத்திருக்கின்றனர்.

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி : காலை 06.00 மணிக்கும்
புதன், சனி : மாலை 06.00 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.