38 புனித தொன் போஸ்கோ ஆலயம், புலவன்பாடி


புனித தொன்(ஜான்) போஸ்கோ ஆலயம்.

இடம் : புலவன்பாடி.

மாவட்டம் : திருவண்ணாமலை
மறை மாவட்டம் : வேலூர்.

நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. அரையாலம்
2. புங்கம்பாடி
3. மலயாம்பட்டு.

குடும்பங்கள் : சுமார் 150
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 07.45 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும்.

பங்குத்தந்தை : அருட்பணி ஜோனாஸ்.

சிறு குறிப்பு :

1999 ஜூன் மாதம் 16 ம் தேதி பங்குதளமாக உயர்ந்த இவ்வாலயமானது, ஆரணி - தேவிகாபுரம் வழித்தட சாலையில் சுமார் 6கிமீ வரும் போது புலவன்பாடி ஜங்சன் வரும். அங்கிருந்து வலப்புறமாக சுமார் 4கிமீ சென்றால் தொன் போஸ்கோ ஆலயம் உள்ளது. மேலும் அற்புதங்கள் நிறைந்த மாதா கெபி ஒன்றும் உள்ளது தனிச் சிறப்பு.