சேசுநாதர் சுவாமி திருச்சிலுவையில் திருவுளம் பற்றின
ஏழு வாக்கியங்கள்
சேசுகிறிஸ்து நாதர் சிலுவையில் திருவுளம் பற்றிய ஏழு வாக்கியங்களைக் கொண்டு நல்ல மரணம் அடையச் சுகிர்த செபம்.
பிதாவே! தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாததினாலே அவர்களுக்குப் பொறுத்தல் தந்தருளும்!
இன்றே நம்மோடு கூட பரகதியிலிருப்பாய்!
அம்மா இதோ உம்முடைய மகன் - இதோ உன் தாய்!
என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டது ஏன்?
தாகமாயிருக்கிறேன்!
எல்லாம் நிறைவேறிற்று!
பிதாவே உம்முடைய கரங்களிலே என் ஆத்துமத்தைக் கையளிக்கிறேன்!