கிறிஸ்தவ திருமணத்தின் கொடைகள்

திருச்சபையின் புகழ் பெற்ற வேத பண்டிதரான புனித அகுஸ்தீனாரின் கருத்துப்படி கிறிஸ்தவ திருமணம் பற்றிய முழுப் போதகமும் மேல் வரும் மூன்று தலைப்புக் களில் அடங்கியுள்ளது. திருமணத்தையே ஒரு கொடை யாக்கும் கொடைகள் எவையெனின் : 

புத்திர சந்தானம், 

பிரமாணிக்கம், 

அருட்பிரசாதம் 

என்பனவாம்.