✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
சேசு மரியே சூசையே, உங்கள் அடைக்கலத்திலே நான் கண் விழித்துப் பொல்லாப்பைக் காணாமலும் நினையாமலும் இருக்கக்கடவேன்.
சேசு மரியே சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.