இனியொரு பொழுதும் உனைப் பிரியாத உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்


இனியொரு பொழுதும் உனைப் பிரியாத

உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்

- உயர்விலும் தாழ்விலும் வாழ்விலும் வீழ்விலும்

- மகிழ்விலும் துயரிலும் வாழ்வின் எந்நிலையிலும்

- ஒளியிலும் இருளிலும் வாழ்வின் எந்நிலையிலும்