132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்


புனித சவேரியார் ஆலயம்

இடம் : இரம்மதபுரம்.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்.

பங்குத்தந்தை : அருட்பணி தே. செல்வரத்தினம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை.

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : இல்லை, மாதத்தில் மற்ற நாட்களில் இரண்டு நாட்கள் திருப்பலி நடைபெறும்.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில்

வழித்தடம் : நாகர்கோவில் - திசையன்விளை - ஆற்றங்கரை பள்ளிவாசல் பேருந்து - இரம்மதபுரம்.