வாழ்வு தருவது இறைவார்த்தை - 4
- எளிய மனத்தோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்கள் வசம்
- துயரப்பட்டோர் பேறுபெற்றோர் ஆறுதலை அடைவார்கள்
- சாந்தம் உள்ளோர் பேறுபெற்றோர் மண்ணுலகம் அவர் உரிமை
- நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர் நிறைவினைப் பெறுவார்கள்
- இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர் இரக்கத்தையே பெறுவார்கள்
- சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்
இறைமக்களாய்த் திகழ்வார்கள்
- துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களதே
- விசுவாசம் கொள்வோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களதே