ஆராதனை ஆராதனை வாரும் இயேசு தேவா வரம் தாரும் இயேசு நாதா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆராதனை ஆராதனை - 4

வாரும் இயேசு தேவா வரம் தாரும் இயேசு நாதா - 4


1. நீயே எனக்கு உயிர் தந்தாய் என் உயிரில் நிலைத்திட வா (5)


2. நீயே எனக்கு ஆற்றல் தந்தாய் என் ஆற்றலை உணர்த்திட வா (5)


3. நீயே எனக்கு மகிழ்ச்சி தந்தாய் என் மகிழ்ச்சியை வளர்த்திட வா(5)