ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவா


1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி

பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்