தமிழக இயேசு சபைக் கல்வி நிறுவனங்கள்

* பள்ளிகள்

தூய வளனார் கல்லூரி மேனிலைப்பள்ளி, திருச்சி 

தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, திண்டுக்கல் 

தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை 

தூய சவேரியார் மேனிலைப்பள்ளி, பாளையங்கோட்டை 

தூய பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளி, தூத்துக்குடி 

தூய அருளானந்தர் மேனிலைப்பள்ளி, ஓரியூர் 

தூய கார்மெல் மேனிலைப்பள்ளி, நாகர்கோவில் 

தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவகோட்டை 

லொயோலா மேனிலைப்பள்ளி, குப்பையநல்லூர் 

லொயோலா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி, வடமேல்பாக்கம்


* கல்லூரிகள்

தூய வளனார் கல்லூரி, திருச்சி 

லொயோலா கல்லூரி, சென்னை 

தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை 

தூய சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை 

அருளானந்தர் கல்லூரி, கருமாத்தூர் 

லொயோலா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சென்னை 

லொயோலா கல்லூரி, வேட்டவலம் 

லொயோலா கல்லூரி, மெட்டாலா 

Loyola Institute of Business Administration (LIBA), 

Loyola-ICAM College of Engineering and Technology (LICET),

St.Joseph's Institute of Management (JIM), திருச்சி 

St. Xavier Institute of Management, 

Xavier Institute of Business Administration (XIBA), பாளையங்கோட்டை 

ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, குப்பையநல்லூர் 

ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மதுரை 

லொயோலா தொழிற்பயிற்சிப்பள்ளி, மதுரை 

புனித சூசையப்பர் தொழிற் பயிற்சிப்பள்ளி, ஊட்டி 

லொயோலா தொழிற் பயிற்சிப்பள்ளி, இராணிப்பேட்டை 

தூய வளனார் சமுதாயக் கல்லூரி, நாகப்பட்டினம்