இறை இயேசுவில் பிரியமானவர்களே! ஜுலை மாதம் நமது இணையதளம் மற்றும் வானொலிக்கான செலவினங்களை காணிக்கை மற்றும் பங்களிப்பின் மூலமாக தாங்கிய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Mr.Louis, Mr.Damian, Mr.Larance, Mr.Hemanathan, Mr.Francis Xavier, Mr.Paulraj, Mr.Benjamin, Mr.Mahiban, Sis.ArokiyaMary, Mr.Santhiyagu, Mr.Francis Selvaraj, Mr.Soosai Manikkam, Mr.Stephen, Mr.Antony Kumar, Mr.Leo Prakash, Mr.Sahayadas,   அனைவருக்காகவும் அருட்தந்தை M.W.பிரவீன் (பங்கு தந்தை - கீழச்சேரி திருஇருதய ஆண்டவர் தேவாலயம்) மற்றும் அருட்தந்தை செபஸ்டின் (வேளாங்கண்ணி) அவர்களால் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை நன்றியுடன் தெரிவிக்கின்றோம்.

நமது இணையதளத்தின் தனிசிறப்புகள்: 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 1,500க்கும் மேற்பட்ட பாரம்பரிய செபங்கள், 75,000க்கும் மேற்பட்ட பக்கங்கள், 7,500க்கும் மேற்பட்ட தலைப்புகள், 700க்கும் மேற்பட்ட ஆலயங்களின் விவரங்கள், 1000க்கும் மேற்பட்ட புனிதர்களின் வரலாறுகள், வானொலியில் 20,000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல்கள் ஒலிபரப்பாகின்றன,

கடந்த இரண்டு வருடங்களாக இந்த நற்செய்திப்பணி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வலைத்தளமாக இருந்தாலும் அதற்கும் பணம் தேவைப்படுகிறது.. விளம்பரங்களை அனுமதிக்க எங்களுக்கு விருப்பமில்லை.. அதில் தேவையற்ற விரம்பரங்கள் வந்து நம் கத்தோலிக்க பாரம்பரியத்திற்கும் அதன் மூலமாக ஆன்மாக்களுக்கும் பாதிப்பு வரலாம். ஆகையால் ஞான வாசகர்கள் தங்களால் இயன்றததைக் கொடுத்து இந்த வலைத்தளங்களைத் தாங்குமாறு அன்போடு கேட்கிறோம். 

வானொலி மற்றும் இனையதளத்தின் செலவு வருடத்திற்கு சுமார் ரூ.2,36,000/- காணிக்கை மற்றும் பங்களிப்பை செலுத்த விரும்பினால் பின்வரும் லிங்க் மூலமாக உதவ வேண்டுகிறோம்.


ஆன்மாக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற சேவை எல்லாம் வல்ல மூவொரு கடவுள் முன்னிலையில் ரொம்பவே விலையேறப் பெற்றது. இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!