புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம் : கும்மங்குளம்.
மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ம. தேவதாஸ் அம்புறோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி R. K சாமி அடிகள்
இணை பங்குத்தந்தை: அருட்பணி தாமஸ் பெர்னாண்டஸ் அடிகளார்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி.
குடும்பங்கள் : 300
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.
திருவிழா : செப்டம்பர் மாதத்தில்.
புதுக்கோட்டை - ஆலங்குடி வழி; மணிப்பள்ளம் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
சுமார் இரண்டு கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.