கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே! நமது கத்தோலிக்க வானொலியைக் கேட்க பின்வரும் இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

https://www.radio.catholictamil.com

அதிகாலை 04.40 மணி - செபமாலை - சந்தோஷ தேவரகசியம்.
காலை 06.00 மணி - திருப்பலி (நேரடி ஒலிபரப்பு விரைவில்)
காலை 07.00 மணி - இலத்தீன் திருப்பலி
நண்பகல் 12.00 மணி - செபமாலை - துக்க தேவரகசியம்.
பிற்பகல் 03.00 மணி - இறை இரக்க செபமாலை
இரவு 08.00 மணி - செபமாலை - மகிமை தேவரகசியம்.

மற்ற நேரங்களில் கத்தோலிக்கப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்.