அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் மீது செபம்.

INRI என்ற எழுத்துக்களை நெற்றியில் படுக்க போகுமுன் வரைந்து படுத்தால் நிர்ப்பாக்கிய சாவு சடுதி மரணத்தினின்று காப்பாற்றப்படலாம். 

INRI எழுத்துக்களை வரையும் போது “இயேசு நசரேன்! யூதர்களின் இராஜாவே என்னை நிர்ப்பாக்கிய சாவினின்றும் சடுதி மரணத்தினின்றும் காத்தருளும்!

(ஆதாரம்: "செப ரோசா புஷ்பம்”)