இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்


புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்,

இடம் : மாத்தார்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்.

ஆயர் : மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்
பங்குத்தந்தை (2018) : அருட்பணி ஜோனி ஆல்பிரட்.

நிலை : பங்குதளம்
கிளை : இயேசுவின் திரு இருதய ஆலயம், சாரூர்

குடும்பங்கள் : 135
அருள் வாழ்வியம் (அன்பியம்) : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : மே 1ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

மார்த்தாண்டம் - குலசேகரம் வழித்தடத்தில், திருவட்டார் பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ சென்றால் இவ்வாலயம் அமைந்துள்ளது.