101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி


புனித அதிசய மாதா ஆலயம்

இடம் : ஆலங்குடி.

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ம.தேவதாஸ் அம்புறோஸ்

பங்குத்தந்தை : அருட்பணி R. K சாமி அடிகள்
இணை பங்குத்தந்தை : அருட்பணி தாமஸ் பெர்னாண்டஸ் அடிகளார்.

நிலை : பங்குதளம்
குடும்பங்கள் : 165

ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாட்கள்.

இந்த பங்கில் உள்ள கிராமங்கள்.
1, ஆலங்குடி
2, வம்பன் காலனி
3, பாத்திமாநகர்
4,தவளப்பள்ளம்
5, அரசடிப்பட்டி
6, கும்மங்குளம்
7, நெம்மகோட்டை
8, மேலவிடுதி
9,ஜயங்காடு
10, வாழைக்கொல்லை
11, குளவாய்பட்டி
12, வண்ணாஞ்சிக்கொல்லை.

தற்போது இப் பங்கில் இருந்து பிறந்து புதிய பங்காக உருவாகி
அரசடிப்பட்டி பங்காகவும் இதில்
1,பாத்திமாநகர்
2,தவளப்பள்ளம்
இரு கிராமங்களும் இணைந்துள்ளது.

ஆலங்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.