நம்முடைய வலைத்தளம் www.catholictamil.com மிகப்பெரிய மகத்தான ஆன்மீக சேவை புரிந்து வருகின்றது. கத்தோலிக்க பாரம்பரியம், பாரம்பரிய புத்தகங்கள் மற்றும் ஜெபங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கத்தோலிக்கத்தின் வரலாறுகள், பைபிள்கள், புனிதர்கள் வரலாறுகள், அன்றாட நற்செய்தி, ஆலய வரலாறுகள், உத்தரிக்கும் ஆன்மாக்கள் பற்றிய பகுதிகள், தேவமாதா வானொலி, வணக்கமாத தியானங்கள் என்று எத்தனையோ ஆன்மிகப் பணிகளை நமது தளம் செய்து வருகிறது..
அத்தனையும் மாதாவின் துணையில் அவர்கள் பாதுகாப்பில்...
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நமது 10-க்கும் மேற்பட்ட தளங்கள் நிலைத்திருக்க உங்களின் உதவியை நாடுகிறோம்.
நம்முடைய இணையதளத்திற்காக தங்களால் ஒரு சிறு தொகையைக் கொடுப்பவர்கள் கூட மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்..
ஏனென்றால் இந்த நவீன காலத்தில் எது அழிந்துவிடுமோ என்று பயப்படுகிறோமோ அதை அழியாமல் பாதுகாக்கும் மிகப்பெரிய பணியை செய்து கொண்டிருக்கிறோம்...
இணையதளம் நிலைத்திருக்க உதவுவதற்கு கரம் கோர்க்கும் அத்தனை சகோதர- சகோதரிகளுக்கும் கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு..
🌹🙏🙏🙏🙏🌹