பேசுவாய் எந்தன் இறைவா அடிமை நானும் கேட்கின்றேனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பேசுவாய் எந்தன் இறைவா

அடிமை நானும் கேட்கின்றேனே (2)

ஏழை எனக்கருள் வள்ளல் நீயே