திருச்சிலுவை மரமிதோ இதிலேதான் தொங்கியது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருச்சிலுவை மரமிதோ

இதிலேதான் தொங்கியது

உலகத்தின் இரட்சணியம்

வருவீர் ஆராதிப்போம்