♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் -2
எந்நாளும் உன் அன்பில் நான் வாழ வேண்டும் -2 (2)
1. என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் -2
எந்நாளும் உன் புகழ் நான் பாட வேண்டும் -2 (2)
2. என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் -2
இல்லாத குறையெல்லாம் நான் தீர்க்க வேண்டும் -2 (2)
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் -2
சமதர்ம சமுதாயம் நான் காண வேண்டும் -2 (2)