இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

18 புனித அந்தோணியார் ஆலயம், கோனை


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : கோனை

மாவட்டம் : விழுப்புரம்
மறை மாவட்டம் : புதுவை -கடலூர்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், செஞ்சி

குடும்பங்கள் : 60

பங்குத்தந்தை : அருடபணி. வேளாங்கண்ணி சவரிதாஸ்

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

திருவிழா : ஜூன் 13 புனித அந்தோணியார் விழாவை ஒட்டிய ஐந்து நாட்கள்.

கோனை, புனித அந்தோணியார் ஆலயமானது செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.