அப்பா நான் உன்னைப் பார்க்கிறேன் அன்பே நான் உன்னைத்
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
அடிமை நான் ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும்
அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை
ஆண்டவர் யாவையும் செய்து முடிப்பார்
இம் மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிட மாட்டார்
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார்
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்
உன்னத்ததின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்
உம்மோடு இருக்கனுமே அப்பா உன்னைப்போல் மாறனுமே
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து
ஊற்றுத் தண்ணீரே எந்தன் ஜீவ ஆவியே ஜீவ நதியே என்னில்
எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை
எப்படிப் பாடுவேன் நான் என் இயேசு எனக்குச் செய்ததை
எந்தன் இயேசு கைவிட மாட்டார் என்னை மறந்திடமாட்டார்
என் ஆத்மாவும் சரீரமும் என் ஆண்டவர்கே சொந்தம்
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே
என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் அவர் தூங்குவதுமில்லை
என்னைத் தேடி இயேசு வந்தார் எந்தன் வாழ்வை மாற்ற வந்தார்
எழைகளில் பெலனே எளியவரின் திடனே
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவே மாட்டார்
கலங்காதே மனமே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத்
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் என்னையே
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு
கூப்பிடும் குரல் தன்னைக் கேட்டு பதில் தாரும் என்இயேசுவே
சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திருஇரத்தம்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரை தேடுவோர்க்கு
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்போம்
தேடி வந்த தெய்வம் இயேசு என்னைத் தேடி வந்த தெய்வம் இயேசு
தேசமே பயப்படாதே மகிழ்து களிகூறு
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் நீரில்லா நலம் போல
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே
நன்றியால் துதிப்பாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு
நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம்
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை
பரிசுத்தமே பரனேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம்
மரித்த இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலுயா
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்
யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பினின்று
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே கலங்காதே
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகின்றார்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீர நடை நடந்திடுவோம்