இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✍ ஜென்ம மாசணுகா தேவமாதா அம்மானை 1935

அநாதி நம

தேவமாதா அம்மானை

ஜென்ம மாசனுகா திருத் தேவதாயாரின் புனித சரிதை பாடல் உரூபமாய் அமைக்கப் பெற்றது.


பிரசுரகர்த்தர்கள் 
ற. சவரிமுத்து பிள்ளை & சன்ஸ்,
புத்தக வியாபாரிகள்
புதுச்சேரி

செயின்ட் ஜோசப் ஆர்ப்பனேஜ் பிரஸ்,
செங்கல்பட்டு, 
1935.


காப்பு, கடவுள் வாழ்த்து

அவையடக்கம்

நாடு நகரச்சிறப்பு

தேவமாதா உற்பவம்

தேவகன்னிகை கோயிலிற்சேர்தல்

தேவகன்னிகையின் திருமணம்