ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை


1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார்

ஆண்டவர் என் ஆயன்

அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார்

ஆண்டவர் என் ஆயன்

எந்தன் களைப்பை ஆற்றுகின்றார்

ஆண்டவர் என் ஆயன்

எனக்கு புத்துயிர் ஊட்டுகின்றார்

ஆண்டவர் என் ஆயன்


2. நேரிய வழியில் எனை நடத்திச் செல்கின்றார்

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்

நடக்க நேர்ந்தாலும் பயமில்லை

ஏனெனில் என்னோடு இருக்கின்றார்