ஆண்டவர் உம் இல்லம் அதனில் வாழ்வோர் யார் உம் தூய மலையினிலே வாசம் செய்பவர் யார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் உம் இல்லம் அதனில் வாழ்வோர் யார்

உம் தூய மலையினிலே வாசம் செய்பவர் யார்


1. மாசின்றி நடப்பவனும் நீதியைச் செய்பவனும்

இதயத்தில் நேரியவை எந்நாளும் நினைப்பவனும்


2. நாவால் எப்பழியும் கூறாமல் இருப்பவனும்

அயலார்க்கு தீமையினை செய்தறியா நல்லவனும்