♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எந்தன் உள்ளம் தங்கும் இயேசுநாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசுநாயகா
இயேசுநாயகா இயேசுநாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசுநாயகா
1. பாவப் பிணியைப் போக்கும் இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா
இயேசுநாயகா இயேசுநாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசுநாயகா
2. என்னை உமக்குத் தந்தேன் இயேசுநாயகா
இனி நான் அல்ல நீரே இயேசுநாயகா
இயேசுநாயகா இயேசுநாயகா
இனி நான் அல்ல நீரே இயேசுநாயகா