இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி என்றே சொல்லிடுவோம் என்றே பாடிடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

என்றே சொல்லிடுவோம் என்றே பாடிடுவோம்


1. அச்சம் என்பது நீங்கி விடும்

ஆண்டவர் இயேசு துணையிருப்பார்


2. பகைமை எல்லாம் பறந்து விடும்

பரமன் அன்பு பெருகி விடும்


3. தீய சக்திகள் பறந்து விடும்

தூய ஆவி குடி கொள்வார்


4. கவலைகள் எல்லாம் கலைந்து விடும்

கடவுள் நம்மைக் காத்திடுவார்


5. ஆவியின் கனிகளைப் பெற்றிடுவோம்

அன்பு மகிழ்ச்சியில் வாழ்ந்திடுவோம்