ஆன்மாவின் சந்நிதியே ஆண்டவா எம் தேவனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆன்மாவின் சந்நிதியே ஆண்டவா எம் தேவனே

ஆராதனை செய்கின்றோம் நெஞ்சத்தின் நிம்மதியே ஆராதனை ஆராதனை


1. அன்னையும் தந்தையுமாய் அணைத்துக் காப்பவரே

எந்நாளும் வாழ்ந்திடவே கருணா மூர்த்தியானாய்


2. உடலும் இரத்தமுமாய் வீற்றிருக்கும் இயேசுவே

நன்றியால் தொழுகின்றோம் நற்கருணைநாதரே


3. சிலுவை மரணத்தால் சிந்திய இரத்தத்தாலே

சந்திக்கும் உள்ளங்களை சுத்தரிக்கும் இறையே