♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆராதனை ஆயிரம் துதிகள்
ஸ்தோத்திரம் நமஸ்காரம் நற்கருணை நாதர்க்கே
1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா
தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா
2. உலகத்தின் பாவங்களைப் போக்க வந்தவா
சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா