கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி - 2 அல்லேலூயா -2


1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் -2

யார் என்ன சொன்னாலும் -2 நான் சோர்ந்து போகமாட்டேன் -2


2. சாத்தானின் அதிகாரமெல்லாம் என்நேசர் பறித்துக்கொண்டார் -2

சிலுவையில் அறைந்து விட்டார் -2 காலாலே மிதித்துவிட்டார் -2


3. பாவங்கள் போக்கி விட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் -2

இயேசுவின் தழும்புகளால் -2 சுகமானேன் சுகமானேன் -2