என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் உன்னோடுதான்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் உன்னோடுதான்


1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும்

கரையாத அவரன்பு குறையாது (2)

கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2


2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே (2)

தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2