இந்நாள்வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே உன் உயிரான அருட்துணையை வியந்து பாடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இந்நாள்வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே

உன் உயிரான அருட்துணையை வியந்து பாடுவேன் (2)

நன்றி -3 நெஞ்சம் சொல்லும் நன்றி -2

நன்றி -3 என்றும் நன்றி -2


1. உள்ளம் சோர்ந்துபோன போது அருகில் இருந்து நடந்தாய்

உடல் சோர்ந்து தவித்தபோது வார்த்தை தந்து வளர்த்தாய் (2)

புனிதன் பாதையில் நான் தினமும் நடப்பேன்

புரட்சிப் பாதையில் நான் நல்வழி காண்பேன் (2)

அன்னையானவா நல் தந்தையானவா நன்றி

வாழ்வுக்கும் நன்றி வளங்களுக்கும் நன்றி


2. உறவைத் தேடி தவித்த போது நண்பனாக வந்தாய்

அமைதித் தேடி அலைந்த போது இறை அமைதி தந்தாய் (2)

இயேசு பாதையில் நான் வலிமை பெறுவேன்

இறையாட்சித் தேடலில் நான் புதுயுகம் படைப்பேன் (2)

அன்னை... ...